BitCoin Donation Here |
|
![]() |
|
Thread Tools | Display Modes |
(#1)
![]() |
|
|||||||||||||||||||||||||
![]() ஊக்கமருந்துப் பரிசோதனையில் சிக்கினார் குசால்
![]() இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரர் குசால் ஜனித் பெரேரா, தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துப் பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான கிரிக்கெட் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட ஊக்கமருந்துச் சோதனையிலேயே, குசால் ஜனித் பெரேராவின் ஊக்கமருந்துப் பாவனை கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடருக்கான குழாமில், குசால் பெரேரா இடம்பெற்றிருந்த நிலையில், நியூசிலாந்துக்குச் சென்றிருந்தார். ஆனால், தற்போது அவரது ஊக்கமருந்துப் பாவனை வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கைக் குழாமிலிருந்து அவர் விலக்கப்பட்டுள்ளார். குசால் பெரேராவுக்குப் பதிலாக, ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கௌஷால் சில்வா, நியூசிலாந்துக்குப் பயணமாகவுள்ளார். செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ |
![]() |
|||||
Thread | Forum | Last Poster | Replies | Views | Last Post |
![]() |
Cine News | Saski | 0 | 1049 | 11th-December-2016 08:07 PM |
![]() |
Cine News | Saski | 0 | 594 | 11th-December-2016 08:05 PM |
![]() |
Cine News | Saski | 0 | 623 | 11th-December-2016 08:03 PM |
![]() |
Cine News | Saski | 1 | 1897 | 13th-June-2016 07:32 PM |
![]() |
General | Saski | 0 | 1658 | 21st-May-2016 08:19 PM |
(#2)
![]() |
|
|||||||||||||||||||||||||
![]()
Nice share
|
![]() |
Thread Tools | |
Display Modes | |
![]() |
||||
Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
தமிழர்களின் பெருமையை சொல்லும் ஷாருக்கா | Saski | Cine News | 5 | 21st-August-2017 03:59 PM |
ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த மோடி | Rajini Aravind | Cine News | 7 | 20th-August-2017 04:02 AM |
கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம | Saski | Cine News | 3 | 19th-January-2015 11:56 AM |
ஹன்சிகாவை கண்டு அலறும் தயாரிப்பாளர்கள்.. | Saski | Cine News | 1 | 21st-November-2014 02:54 PM |
சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& | Saski | Cine News | 5 | 31st-October-2014 03:38 PM |
|
|