TAMILMOVIEROCKERS
Ticket Torrents

BitCoin Donation Here

BTC Donation : 15YBdAuhfkPPR3fVYnQa8DT4WL6SWaT6Y5

Bitcoin Cash : qpc945q8q6jdzt4d43jye03r6a8q978qlcy5fawg88

Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Lyrics
Reload this Page ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 58,205, Level: 74
Points: 58,205, Level: 74 Points: 58,205, Level: 74 Points: 58,205, Level: 74
Level up: 77%, 345 Points needed
Level up: 77% Level up: 77% Level up: 77%
Activity: 99.8%
Activity: 99.8% Activity: 99.8% Activity: 99.8%

I proudly released 155 torrents with 946 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,701
Rep Power: 64
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Hot Topic ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - 6th-October-2014

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

ஆண்: தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் பூவாரம்
சூடிக்கொண்டு தலை வாசல் வந்ததின்று
பெண்: தென்பாண்டி மன்னன் என்று தினம் மேனி வண்ணம் கண்டு
மாடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று
ஆண்: இளநேரம் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்
பெண்: கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்
ஆண்: கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனி தான் ஆட
பெண்: நடு சாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ

பெண்: தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்
ஆதாதி தேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்
ஆண்: வாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்
கேளாத வேணு காணம் கிளி பேச்சை கூட்டக் கூடும்
பெண்: அடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன?
ஆண்: அலங்கார தேவ தேவி அவதாரம் செய்வதென்ன
பெண்: இசை வீணை வாடுதோ இதமான கைகளில் மீட்ட
ஆண்: சுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட

ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ
ஆண்: மலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட
பெண்: உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட
ஆண்: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ
பெண்: அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 1057 11th-December-2016 08:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 600 11th-December-2016 08:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 628 11th-December-2016 08:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 1910 13th-June-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1664 21st-May-2016 08:19 PM

(#2)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,566, Level: 37
Points: 15,566, Level: 37 Points: 15,566, Level: 37 Points: 15,566, Level: 37
Level up: 90%, 84 Points needed
Level up: 90% Level up: 90% Level up: 90%
Activity: 22.2%
Activity: 22.2% Activity: 22.2% Activity: 22.2%

   
Join Date: Oct 2014
Posts: 4,645
Rep Power: 19
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.61 tb DL: 499.29 gb Ratio: 40.22
Default Re: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - 6th-October-2014

thanks fr the lines




Reply With Quote
(#3)
Old
#@Rockers@#'s Avatar
#@Rockers@# #@Rockers@# is offline
TMR Member
Points: 9,105, Level: 28
Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28
Level up: 60%, 245 Points needed
Level up: 60% Level up: 60% Level up: 60%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 26 torrents with 369 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 1,870
Rep Power: 24
#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future
UL: 326.83 gb DL: 89.32 gb Ratio: 3.66
My Mood: Cool
Default Re: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - 6th-October-2014

Nice Lines ....Thanks......








Reply With Quote
(#4)
Old
Vish's Avatar
Vish Vish is offline
TMR Member
Points: 5,029, Level: 20
Points: 5,029, Level: 20 Points: 5,029, Level: 20 Points: 5,029, Level: 20
Level up: 95%, 21 Points needed
Level up: 95% Level up: 95% Level up: 95%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 1 torrents with 8 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 1,307
Rep Power: 10
Vish is just really niceVish is just really niceVish is just really niceVish is just really nice
UL: 106.04 gb DL: 90.59 gb Ratio: 1.17
My Mood: Inspired
Default Re: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - 7th-October-2014

Cool share Saski ...




Reply With Quote
(#5)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 14
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - 10th-October-2014

Good lines Thanks




Reply

Tags
ஆகாய, தரை, மீது, வந்ததேனோ

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
எதனால் வண்ணங்களுடன் சேர்ந்த பெயர் வந்தத& Saski General 3 9th-May-2018 11:23 AM
எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்& Saski Lyrics 0 22nd-March-2015 11:55 AM
வெண்ணிலா நேரத்திலே வேணு கானம் Saski Lyrics 0 22nd-March-2015 11:52 AM
கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வ& Saski Lyrics 0 22nd-March-2015 11:51 AM
மாசிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போ Saski Lyrics 0 22nd-March-2015 11:39 AM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2019, vBulletin Solutions, Inc.
Ad Management plugin by RedTyger