TAMILMOVIEROCKERS
Ticket Torrents

BitCoin Donation Here

BTC Donation : 15YBdAuhfkPPR3fVYnQa8DT4WL6SWaT6Y5

Bitcoin Cash : qpc945q8q6jdzt4d43jye03r6a8q978qlcy5fawg88

Go Back   TAMILMOVIEROCKERS > -: General :- > Tamil Cinema Zone > Lyrics
Reload this Page சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே வி
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 59,487, Level: 75
Points: 59,487, Level: 75 Points: 59,487, Level: 75 Points: 59,487, Level: 75
Level up: 63%, 563 Points needed
Level up: 63% Level up: 63% Level up: 63%
Activity: 99.9%
Activity: 99.9% Activity: 99.9% Activity: 99.9%

I proudly released 155 torrents with 946 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,863
Rep Power: 64
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Hot Topic சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே வி - 15th-February-2015

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை

ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே
தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா
சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

உதைக்கும் அலைகளிலே மிதக்கும் படகெனவே
மறைக்கும் முகிலிடையே சிரிக்கும் முழு நிலவே
அடக்கம் தடுக்கிறதே அடக்கி பிடிக்கிறதே
நெருங்கி வருகையிலே நொறுங்கி உடைகிறதே
உன் நெஞ்சில் இட்டு என்னை தாலாட்ட
என் கர்வம் எட்டி பார்க்கும் வாலாட்ட
நீ மண்ணில் உள்ள பெண்ணே இல்லை என்னை தேடி வந்தாய் பாராட்ட

சிறு பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே
நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே

சிலிர்க்கும் செடிகளிலே துளிக்கும் முதல் இலையே
இனிக்கும் கரும்பினிலே கிடைக்கும் முதற்சுவையே
விழுந்தேன் இரவினிலே மிதந்தேன் கனவினிலே
கனவில் நீ இருந்தாய் மறந்தேன் வெளிவரவே
ஒரு ஜோடி தென்றல் போகுது முன்னாலே

அதை கால்கள் என்று பொய்கள் சொன்னாயே
நீ கொஞ்சும் போது கொல்லும் நஞ்சு
ஆனால் கூட அள்ளி உண்பேனே
ஆ..ஆ..ஆ..அடீ... பார்வையாலே கொய்தாய் என்னை விழியே விழியே
தலை சாய்த்துக்கொள்ள வேண்டும் உந்தன் மடியே மடியே

நீ தூரப்பச்சை என் நெடுனாள் இச்சை
ஒரு மாறுவேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லைத்தீவே
தும்பியாக மாறி உந்தன் வீடு வரவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா
தூங்கும் உன்னை தொட்டுப்பார்த்து முத்தம் இடவா





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ





5 Lastest Threads by Saski
Thread Forum Last Poster Replies Views Last Post
அமீர்கானின் வேண்டுகோளை நிராகரித்த ரஜின&# Cine News Saski 0 1104 11th-December-2016 07:07 PM
கல்லூரி காதல் கதையுடன் களமிறங்கும் டி.ரா Cine News Saski 0 670 11th-December-2016 07:05 PM
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை க& Cine News Saski 0 694 11th-December-2016 07:03 PM
சொப்பன சுந்தரி அஞ்சலிதேவி Cine News Saski 1 2023 13th-June-2016 07:32 PM
.!.!.!முதன்முதலில் General Saski 0 1728 21st-May-2016 08:19 PM

Reply

Tags
என்னை, கொய்தாய், சிறு, வி, விழியே

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
யாரென்று விடைசொல் வாயே! Saski Jokes 2 1st-May-2018 02:17 PM
விஷாலைப் பார்த்து வியந்தேன் - சத்யராஜ் Saski Cine News 5 23rd-August-2017 02:13 AM
செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான Saski Lyrics 0 22nd-March-2015 10:14 AM
கே.பாலச்சந்தர் செவ்வாய்கிழமையன்று காலம&# Saski Cine News 3 19th-January-2015 10:56 AM
அந்தியின் வெய்யிலை பந்தாடுதே பேய் மழை Saski Lyrics 3 4th-November-2014 05:17 PM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2019, vBulletin Solutions, Inc.
Ad Management plugin by RedTyger