BitCoin Donation Here |
|
![]() |
|
Thread Tools | Display Modes |
(#1)
![]() |
|
|||||||||||||||||||||||||
![]() பங்குனித் திருவிழா கோடை இடியெனக் குமுறத் தொடங்கிவிட்டன திருப்பரங்குன்றம் ராசாத்தி ரேடியோஸ் குழாய் ஸ்பீக்கர்கள். ராத்திரியே வந்திறங்கிவிட்டான் கள்ளிக்குடி ராட்டினக்காரன். சனம் மொய்க்கும் சாத்தூர் சேவு சீலிபுத்தூர் பால்கோவா கோவில்பட்டி கடலைமிட்டாய் சரக்கோடு கடை பரப்புகிறார் திருமங்கலம் அண்ணாச்சி. rupee_symbol.pngநாடக சாம்ராட்' நாராயண பாகவதர் வைகுந்தப் பதவி அடைந்தபடியால் வள்ளித் திருமணத்தை ஒத்திவைத்து இந்த வட்டம் rupee_symbol.pngதிரைப்படப் புகழ்' திண்டுக்கல் ஜலஜா நடனம், மேலத்தெரு மொக்கை மகளை நேசித்த கீழத்தெரு முனியன் மகன் காளி கோயில் தண்டவாளத்தில் வெட்டுப்பட்டுக் கிடந்ததைக் கண்டும் நின்று கொல்லாத தெய்வத்துக்குத் தேர் என்ன... திருவிழா என்ன? - ஸ்ரீதர்பாரதி செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ |
![]() |
|||||
Thread | Forum | Last Poster | Replies | Views | Last Post |
![]() |
Cine News | Saski | 0 | 1054 | 11th-December-2016 08:07 PM |
![]() |
Cine News | Saski | 0 | 595 | 11th-December-2016 08:05 PM |
![]() |
Cine News | Saski | 0 | 625 | 11th-December-2016 08:03 PM |
![]() |
Cine News | Saski | 1 | 1905 | 13th-June-2016 07:32 PM |
![]() |
General | Saski | 0 | 1661 | 21st-May-2016 08:19 PM |
(#2)
![]() |
(#3)
![]() |
|
|||||||||||||||||||||||||
![]()
Nice share
|
(#4)
![]() |
|
||||||||||||||||||||||||
![]()
Thank you very much
|
![]() |
Tags |
திருவிழா |
Thread Tools | |
Display Modes | |
![]() |
||||
Thread | Thread Starter | Forum | Replies | Last Post |
திடீரென பூமியில் ஏற்படும் துவாரங்கள்- | Saski | General | 1 | 17th-May-2018 10:37 AM |
ரஜினி செல்வாக்கு பார்த்து வியந்த மோடி | Rajini Aravind | Cine News | 7 | 20th-August-2017 04:02 AM |
புதிய வானம் புதிய பூமி எங்கும்பனிமழை பொழ | Saski | Lyrics | 0 | 22nd-March-2015 12:16 PM |
எங்கேயும் காதல் .. விழிகளில் வந்து ஒவ்வொனĮ | Saski | Lyrics | 3 | 4th-November-2014 07:25 PM |
தமிழ்நாட்டு தொலைகாட்சிகளின் வக்கிர பத் | Rocker | Off-Topic | 11 | 24th-October-2014 03:16 PM |
|
|