TAMILMOVIEROCKERS
Ticket Torrents

BitCoin Donation Here

BTC Donation : 15YBdAuhfkPPR3fVYnQa8DT4WL6SWaT6Y5

Bitcoin Cash : qpc945q8q6jdzt4d43jye03r6a8q978qlcy5fawg88

Go Back   TAMILMOVIEROCKERS > -•: General :•- > Tamil Cinema Zone > Reviews
Reload this Page கத்தி ~ திரை விமர்சனம்
Reply
 
Thread Tools Display Modes
(#1)
Old
Music Rockz Music Rockz is offline
Banned
Points: 28,900, Level: 52
Points: 28,900, Level: 52 Points: 28,900, Level: 52 Points: 28,900, Level: 52
Level up: 23%, 850 Points needed
Level up: 23% Level up: 23% Level up: 23%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 270 torrents with 4513 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,263
Rep Power: 0
Music Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond reputeMusic Rockz has a reputation beyond repute
UL: 11.57 tb DL: 67.79 gb Ratio: 174.76
My Mood: In Love
Live கத்தி ~ திரை விமர்சனம் - 22nd-October-2014

கத்தி ~ திரை விமர்சனம்



விஜய்(டூயல் ரோலில்...) - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''கத்தி''! விஜய்யின் முந்தைய படங்களான ''காவலன்'', ''துப்பாக்கி'', ''தலைவா'' படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை சந்தித்து, படம் வெளியாகும் முதல்நாள் வரை படம் வெளிவருமா, வெளிவராத என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவிட்டு ஒருவழியாக வெளிவந்திருக்கிறது கத்தி!!

வட இந்தியாவில் உள்ள பிரமாண்ட சிறையிலிருந்து அசால்ட்டாக தப்பிக்கும் ஒரு விஜய், நண்பன் காமெடி சதீஷின் அறைக்குள் அடியெடுத்து வைக்கிறார். அதன்பின் விஜய்க்கு நல்லநேரமும், சதீஷ்க்கு கெட்டநேரமும் ஆரம்பிக்கிறது. போலீசிடமிருந்து எஸ்கேப் ஆவதற்காக உடனடியாக தாய்லாந்து - பாங்காக் கிளம்புவதாக சொல்லி விமானநிலையம் செல்லும் விஜய், தாய்க்குலம் - அதாங்க., நாயகி சமந்தாவை ஏர்போர்ட்டில் பார்த்ததும் தன் முடிவை மாற்றிக்கொண்டு இந்தியாவிலேயே இருந்துவிடும் முடிவுக்கு வருகிறார்.

அதற்குபின் எதிர்பாராத தருணத்தில், வில்லன்களால் சுடப்பட்டு உயிருக்கு போராடும் இன்னொரு விஜய்யான ஜீவானந்தத்தை சந்திக்கும், கத்தி விஜய்க்கு ஆச்சர்யம். கூடவே ரசிகர்களுக்கும் தான்! ஜீவானந்தம் விஜய் எதற்காக சுடப்பட்டார்.? கத்தி விஜய், ஜீவானந்தம் விஜய்யாக உருமாறி செய்யும் செயற்கரிய காரியங்கள், விவசாய புரட்சிகள், வில்லன்கள்... பழிவாங்கல்கள் தான் சுத்தி சுத்தி, ''கத்தி'' மொத்தமும். கூடவே கதாநாயகி சமந்தாவுடனான கொஞ்சலையும், மிஞ்சலையும் கலந்துகட்டி கத்தியை புத்தியாக கூர்த்தீட்டி இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

விஜய்., ஜீவானந்தமும், ஆனந்தமுமாக(கத்தி எனும் கதிரேசன்) இருவேறு பாத்திரங்களில் பக்காவாக பொருந்தி நடித்தியிருக்கிறார். ஜீவானந்தமாக விஜய் செய்யும் விவசாய புரட்சிகளை காட்டிலும், அவருக்காக போராடும் 'கத்தி' கதிரேசன் விஜய் செய்யும் புரட்சிகளும், போராட்டங்களும், வில்லன்கள் உடனான முட்டல் மோதல்களும் தான் கத்தின் ஹைலைட். விஜய் வழக்கம்போலவே லவ், ஆக்ஷ்ன் காமெடி என ஜனரஞ்சமாக வெளுத்து வாங்கியிருக்கிறார். பலே, பலே!

கதாநாயகியாக சமந்தா, என்ட்ரியாவதில் தொடங்கி, எக்குதப்பாக ரசிகர்களின் பல்சை எகிற வைப்பது வரை, ஒரு ஆக்ஷ்ன் படத்தில், இந்திய சினிமாக்களில் ஹீரோயின்களில் வேலை என்னவோ அதை சரியாக செய்திருக்கிறார். கத்தி விஜய்யிடம் சிக்கி சின்னாபின்னமாகும் சதீஷூம் காமெடியில் பொளுந்து கட்டியிருக்கிறார்.

தமிழ், தமிழ் என குரல் கொடுக்கும் விஜய் படத்தில் வர வர லோக்கேஷன்களும் சரி, வில்லன்களும் சரி வட இந்திய வரவுகளாகவே இருப்பது மர்மம் என்ன.? விஜய்க்கும், முருகதாஸூக்குமே வெளிச்சம். ஆனாலும் வில்லனாக வரும் பாலிவுட் நடிகர் நீல் நிதின் முகேஷ் தனது கேரக்டருக்கான பங்கை சரியாக செய்திருக்கிறார்.

ஜார்ஜ்.சி. வில்லியம்ஸின் ஒளிப்பதிவு அழகு ஓவியம். உள்ளூர் லோக்கேஷன்களிலும் சரி, பாடல் காட்சிகளிலும் வரும் அயல்நாட்டு லோகேசன்களிலும் சரி பியித்து பெடலெடுத்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் பக்கா.

அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணியும் ஆபாரம். குறிப்பாக விஜய் பாடியிருக்கும் செல்பிபுள்ள பாடல் செம கிளாஸ். முதன்முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் அனிருத். அதனால் தனது இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது.

''ரமணா'', ''7ம் அறிவு'', ''துப்பாக்கி...'' என ஒவ்வொரு படங்களிலும் ஒருவித கருத்துக்களை சொன்ன இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், ''கத்தி'' படத்திலும், விவசாயம் சார்ந்த புரட்சி கருத்துக்களை சொல்லி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இப்படத்திற்கு விவசாய புரட்சி கருத்துக்களும், ''டபுள் ஆக்ட்'' விஜய்யின் நடிப்பும் பெரும்பலம்.


ஆகமொத்தத்தில், ''கத்தி'' - காலத்திற்கேற்ற ''''புத்தி!'' - கலெக்ஷ்ன் ''உத்தி''யும் கூட...!





5 Lastest Threads by Music Rockz
Thread Forum Last Poster Replies Views Last Post
OK Jaanu (2017) - Hindi - 2K BluRay Upscale -... BD/BR - Rips Rajesh_kannan_m 16 1503 8th-March-2017 03:54 PM
Reported Post by Music Rockz Reports Music Rockz 2 587 7th-March-2017 06:22 PM
Reported Post by Music Rockz Reports Sakthivel Velu 1 501 7th-March-2017 05:23 PM
Force 2 (2016) - Hindi - 1080p DVDRip - x264 -... DVD-Rips Muralidharanp 17 1167 1st-March-2017 07:45 AM
Bajirao Mastani (2015) - Hindi - 1080p BDRip -... BD/BR - Rips Khaledpasha 16 1183 28th-February-2017 12:02 PM

(#2)
Old
Saski's Avatar
Saski Saski is offline
Media Blogger
Points: 57,807, Level: 74
Points: 57,807, Level: 74 Points: 57,807, Level: 74 Points: 57,807, Level: 74
Level up: 51%, 743 Points needed
Level up: 51% Level up: 51% Level up: 51%
Activity: 99.8%
Activity: 99.8% Activity: 99.8% Activity: 99.8%

I proudly released 155 torrents with 945 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 12,650
Rep Power: 64
Saski has a reputation beyond repute
Saski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond reputeSaski has a reputation beyond repute
UL: 135.13 gb DL: 34.34 gb Ratio: 3.93
My Mood: Amused
Default Re: கத்தி ~ திரை விமர்சனம் - 22nd-October-2014

thankyou..





செல்வரின் வரவேற்பு நிறமிருந்தும் மணமில்லா காகிதப்பூ




Reply With Quote
(#3)
Old
Rocker's Avatar
Rocker Rocker is offline
TMR Member
Points: 12,017, Level: 33
Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33 Points: 12,017, Level: 33
Level up: 10%, 633 Points needed
Level up: 10% Level up: 10% Level up: 10%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 3 torrents with 86 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 2,599
Rep Power: 14
Rocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of lightRocker is a glorious beacon of light
UL: 15.05 gb DL: 2.12 gb Ratio: 7.11
My Mood: Angelic
Default Re: கத்தி ~ திரை விமர்சனம் - 22nd-October-2014

Thanks for the review




Reply With Quote
(#4)
Old
#@Rockers@#'s Avatar
#@Rockers@# #@Rockers@# is offline
TMR Member
Points: 9,105, Level: 28
Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28 Points: 9,105, Level: 28
Level up: 60%, 245 Points needed
Level up: 60% Level up: 60% Level up: 60%
Activity: 0%
Activity: 0% Activity: 0% Activity: 0%
I proudly released 26 torrents with 369 snatches
 
 
Join Date: Oct 2014
Posts: 1,870
Rep Power: 24
#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future#@Rockers@# has a brilliant future
UL: 326.83 gb DL: 89.32 gb Ratio: 3.66
My Mood: Cool
Default Re: கத்தி ~ திரை விமர்சனம் - 23rd-October-2014

Thanks For The Info....................








Reply With Quote
(#5)
Old
Jalaludeen
Guest
   
Posts: n/a
UL: 0.00 kb DL: 0.00 kb Ratio: -
Default Re: கத்தி ~ திரை விமர்சனம் - 23rd-October-2014

Thanks for info




Reply With Quote
(#6)
Old
Vallavaan123's Avatar
Vallavaan123 Vallavaan123 is offline
Premium Users
Points: 15,530, Level: 37
Points: 15,530, Level: 37 Points: 15,530, Level: 37 Points: 15,530, Level: 37
Level up: 85%, 120 Points needed
Level up: 85% Level up: 85% Level up: 85%
Activity: 99.6%
Activity: 99.6% Activity: 99.6% Activity: 99.6%

   
Join Date: Oct 2014
Posts: 4,638
Rep Power: 19
Vallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of lightVallavaan123 is a glorious beacon of light
UL: 19.61 tb DL: 499.29 gb Ratio: 40.22
Default Re: கத்தி ~ திரை விமர்சனம் - 23rd-October-2014

Thanks fr the share




Reply

Tags
கத்தி, திரை

Thread Tools
Display Modes

Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
நட்சத்திரங்களின் இணையதள முகவரிகள் K.S.Raga E-Books 26 3 Weeks Ago 11:41 AM
நம்ம அரசியல்வாதிகளைப் பற்றித்தான் தெரி&# Saski Jokes 3 2nd-May-2018 01:43 PM
தெலுங்கில் ‘எந்திரன்’ படத்தை மிஞ்சும் ‘ஐ’! Saski Cine News 4 9th-November-2014 03:19 AM
'எந்திரன்' வசூலை 'கத்தி' மிஞ்சுமா...? Dιvil Mαy Carι Cine News 5 3rd-November-2014 07:35 AM
சசி இயக்கும் பிச்சைக்காரன் படத்தில் விஜ& Saski Cine News 5 31st-October-2014 03:38 PM

Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off




Powered by vBulletin® Version 3.8.7
Copyright ©2000 - 2019, vBulletin Solutions, Inc.
Ad Management plugin by RedTyger